சம்பள உயர்வு, பணி நிரந்தரம் கேட்கும் பகுதிநேர ஆசிரியர்கள்

பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு பள்ளிகளில் கணினி, உடற்கல்வி, ஓவியம், தையல், இசை உள்ளிட்ட 8 பிரிவுகளில், சுமார் 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் ரூபாய் 10 ஆயிரம் சம்பளத்தில் பணியாற்றி வருகின்றனர்.
கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்த போதும் இவர்களை இத்தனை ஆண்டு காலம், தமிழக அரசு பணி நிரந்தரம் செய்யவில்லை. இதுதொடர்பாக பகுதிநேர ஆசிரியர்கள், முதல்வரிடம் கோரிக்கை கொடுத்து வலியுறுத்தியே வருகிறார்கள். சட்டசபையில் அனைத்து கட்சி எம்எல்ஏக்களும் வலியுறுத்தி உள்ளார்கள். மேலும் திமுகவின் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி, சென்னை பள்ளிக்கல்வி அலுவலகத்தில் கடந்த செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 5 வரை பத்து நாட்களுக்கும் மேலாக பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் கோரி போராடினார்கள்.
அப்போது 2500 ரூபாய் சம்பளம் உயர்த்தி வழங்கப்படும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்து போராட்டத்தை கைவிட சொன்னார். சம்பள உயர்வு வழங்கப்படும் என அறிவித்துவிட்டு அதை அக்டோபர், நவம்பர் என இரண்டு மாதங்கள் ஆகியும் அதைகூட இன்னும் வழங்கவில்லை, இது வேதனை அளிக்கிறது.
முழு நேரம் வேலை கொடுங்கள், ரூபாய் 15 ஆயிரம் சம்பளம் கொடுங்கள் என “அதிமுக ஆட்சியில் பொன்முடி” பகுதிநேர ஆசிரியர்கள் குறித்து தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அதையாவது திமுக நினைத்து பார்த்து சம்பள உயர்வு அதிகரித்து வழங்க வேண்டும்.
சமீபத்தில் நியமித்த தற்காலிக ஆசிரியர்களுக்கு ரூ.18 ஆயிரம் வழங்கப்படுவதை ஒப்பிட்டு பார்த்தாவது, பகுதிநேர ஆசிரியர்கள் சம்பள உயர்வவை உயர்த்தி கௌரவமாக நிர்ணயிக்க வேண்டும். உங்கள் தொகுதி ஸ்டாலின் நிகழ்ச்சியில் தருமபுரி, கன்னியாகுமரி, மயிலாடுதுறையில் பகுதிநேர ஆசிரியர்களிடம் கலந்துரையாடிய ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தால் 100 நாளில் நிரந்தரம் செய்வேன் என சொன்னதை முதல்வராகி இன்னும் நிறைவேற்றவில்லை. இப்போ ஆயிரம் நாள் ஆகப்போகுது. எனவே, மனிதாபிமானம் கொண்டு பணி நிரந்தரம் செய்து விடியல் தர வேண்டும் என பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.