சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் தாக்கப்பட்டதற்கு கண்டனம்…

“சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் தாக்கப்பட்டதற்கு கண்டனம்”.

மக்கள் நல்வாழ்விற்கான மருத்துவர் அரங்கம் அறிக்கை: நாள் 13.11.2024. சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மருத்துவமனையில் இன்று காலை பணியிலிருந்த புற்றுநோய் சிறப்பு மருத்துவரை, “நோயாளிக்கு முறையான சிகிச்சையளிக்கவில்லை” எனக்கூறி நோயாளியின் உறவினர்கள் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு மருத்துவர் அரங்கம் வன்மையாகக் கண்டனத்தை தெரிவிக்கிறது. மேலும் குற்றவாளிகளுக்கு உயர்ந்தபட்ச தண்டனை அளிக்கவேண்டும் என்று மருத்துவர் அரங்கம் கோருகிறது.

அரசு மருத்துவமனைகளில் மருத்துவர் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த பாராமெடிக்கல் ஊழியர்கள் போதிய அளவில் இல்லாததும், தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படாததும் இத்தகைய சம்பவங்கள் நடைபெற முக்கிய காரணங்களாகும். மேலும் அடிக்கடி அரசு மருத்துவர்களை குறைகூறி - மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சரே, ‘நடவடிக்கை’ என்ற பெயரில் அச்சுறுத்துவதும், ஊடகங்களில் பேசுவதும், பொது மக்களிடையே மருத்துவர்கள் மீதான நம்பிக்கையை குறைத்துள்ளது. மருத்துவர்கள் அளிக்கும் சிகிச்சை மீது சந்தேகம் ஏற்படவும் இது வழிவகுக்கிறது.

இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமலிருக்க, பணியில் உள்ள அரசு மருத்துவர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களுக்கும் முறையான பாதுகாப்பு வழங்கவேண்டும் எனவும், காலிப்பணியிடங்களை நிரந்தர மருத்துவர்களையும், ஊழியர்களையும், கொண்டு நிரப்பவேண்டும் எனவும், மருத்துவர் மற்றும் ஊழியர்கள் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை கைவிட வேண்டுமென்றும் தமிழ்நாடு அரசை மக்கள் நல்வாழ்விற்கான மருத்துவர் அரங்கம் கேட்டுக்கொள்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.