சைதாப்பேட்டையில் அதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு

சென்னை:
சென்னை சைதாப்பேட்டை மஸ்ஜித் தோட்டம் வளாகத்தில் அதிமுக சார்பில ரமலான் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதிமுக 169வது மேற்கு மாவட்ட செயலாளர் வசந்தகுமார் தலைமை தாங்கினார். தென் சென்னை தெற்கு மேற்கு மாவட்ட செயலாளர் விருகை.வி.என்.ரவி இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
சைதை கிழக்கு பகுதி செயலாளர் சைதை ஷேக் அலி முன்னிலையில், அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் ரமலான் இப்தான் நோன்பை திறந்து வைத்தார். இதில் ஜவகர்அலி, சைதை சுகுமார், ஆலந்தூர் பசீர், கதிர் முருகன், கிண்டி கணபதி, கடும்பாடி பழனி, சுரேஷ், மோகன், கிருஷ்ணவேனி உள்பட ஏராளமான அதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.