சைதை கிழக்கு பகுதியில் உள்ள 169வது வட்டத்தில் நீர்மோர் பந்தல் வட்டப் பொருளாளர் துரைசரவணன் தலைமையில் வேளச்சேரி சாலையில் உள்ள திமுக அலுவலகம் அருகே தலைமைச் செயற்குழு உறுப்பினரும், சென்னை பெருநகர துணை மேயருமான மு.மகேஷ்குமார் திறந்துவைத்து இளநீர், மோர், தர்பூசணி, குளிர்ந்தபானங்களை வழங்கினார். இதில் பகுதி துணைச்செயலாளர் மு.ஆரோக்கியம், வட்ட செயலாளர் எல்.அரி, மாவட்ட பிரதிநிதி இரா.சுதாபிரியன், வட்ட நிர்வாகிகள், பகுதி பிரதிநிதிகள், மாவட்ட பகுதி துணை அமைப்பாளர்கள், இளைஞரணி, மகளிர் அணி நிர்வாகிகள் கட்சியினர் கலந்துகொண்டனர்.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை





