திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான் மையினர்களுக்கு டாம்கோ, டாப்செட்கோ மூலம் பல்வேறு கடனுதவிகள் வழங்குவதற்கான சிறப்பு கடன் முகாம் வருகின்ற செப்டம்பர் மாதத்தில் வாரந்தோறும் வியாழன் கிழமை 03.09.2026, 10.09.2026, 17.09.2026 5 24.09.2026 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது என -மாவட்ட ஆட்சித் தலைவர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.

போராடும் தூய்மைப்பணியாளர்கள் கோரிக்கை நிறைவேறும்: பேரவையில் அமைச்சர் ராஜ்மோகன் பேச்சு
சென்னை:தமிழகத்தில் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை






