தந்தை பெரியாரின் நூற்று நாற்பத்தி ஆறாவது பிறந்த நாளை முன்னிட்டு ஆயுதப்படை கூடுதல் ஆணையர் திரு ஜான்சன் அவர்களின் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி…!

தந்தை பெரியாரின் நூற்று நாற்பத்தி ஆறாவது பிறந்த நாளை முன்னிட்டு தாம்பரம் ஆயுதப்படை பதுவஞ்சேரி வளாகத்தில் ஆயுதப்படை கூடுதல் ஆணையர் திரு ஜான்சன் அவர்களின் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது ஆயுதப்படை இறுதி ஆணையாளர் திரு திருவேங்கடம் ஆயுதப்படை காவல் ஆய்வாளர்கள் திரு பாண்டியன் திரு மணிமாறன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட காவல் ஆளிநர்கள் உறுதிமொழி நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு