திண்டுக்கல் பழைய நீதிமன்றம் வளாகத்தில் மரம் முறிந்து விழுந்தது விபத்து, பெரியவர் உட்பட 4 பேருக்கு காயம் – அமைச்சர் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்திண்டுக்கல் பழைய நீதிமன்றம் தற்போது அரசு செவிலியர் பயிற்சி பள்ளியாக உள்ளது.இந்நிலையில் அந்த வளாகத்தில் உள்ள மரம் முறிந்து விழுந்து முதியவர் மற்றும் 3 பெண்களுக்கு காயம் ஏற்பட்டது.இந்நிலையில் மாவட்ட திமுக அலுவலகத்தில் இருந்த ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ பெரியசாமி அவர்களுக்கு தகவல் தெரிந்தவுடன் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை துரிதப்படுத்தி மரத்தை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டா

டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பில் மருத்துவ மாணவர்களுக்கான 19-வது ‘கல்பவிருக்ஷா’ பயிலரங்கம்
சென்னை:டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை குழுமம், தனது ஆராய்ச்சி மற்றும் கல்விப் பிரிவான





