வான் சிறப்பு
ஏரின் உழாஆர் உழவர் புயல்என்னும்
வாரி வளம்குன்றிக் கால்.
பரிசுத்த ஆவியின் பொழிவைப் பெறாவிட்டால் கடவுள் மீட்பை உலகிற்கு அறிவிக்கும் தொழிலை உடைய நற்செய்தியாளர்களின் செயல்பாடுகள் தடைப்பட்டுப் போய்விடும் மழை பொழியாவிட்டால் உழுது பயிரிடும் உழவர் உழுவதற்குரிய ஏரைப் பயன்படுத்த இயலாதவர் ஆவர்.







