22. ஒப்புரவறிதல்
உலகத்தோடு ஒட்டி நடந்து பிறருக்கு உதவி செய்து வாழ்தல்.
===========================================================
ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.
விளக்கம்
மற்றவர்களுடைய உணா்வுகளைத் தன் உணர்வுகளோடு ஒப்பிட்டு
அறிபவனே உயிர் வாழ்பவன் ஆவான். அவ்வாறு வாழாதவன் செத்தவனாகவே
கருதப்படுவான்.






