22, ஒப்புரவறிதல்
உலகத்தோடு ஒட்டி நடந்து பிறருக்கு உதவி செய்து வாழ்தல்
=============================================================
நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
செய்யாது அமைகலா வாறு
விளக்கம்
ஒப்புரவு செய்யும் நயனுடையான் வறியவனாதல் செய்ய வேண்டியதைச்
செய்ய இயலாமல் உள்ளம் அமைதியற்று இருக்கும் நிலையை அவனுக்கு
உருவாக்கும்.






