25. அருளுடைமை
தொடர்பு கருதாமல் எல்லார் இடத்திலும் இரக்கம் காட்டுதல்.
=================================================================
நல்லாற்றான் நாடி அருளாள்க பல்லாற்றான்… (குறள் 242)
தேரினும் அஃதே துணை.
விளக்கம்
நல்ல வழியில் ஆராய்ந்து பார்த்து அருளை மேற்கொள்ள வேண்டும். எந்த
வழிகளில் ஆராய்ந்தாலும் இறுதியில் அருளே துணையாகும்.






