குறள் 67
தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்”
பொருள்
ஒரு தந்தை தன் பிள்ளைக்குச் செய்ய வேண்டிய தலையாயக் கடமை, அவனை அறிஞர்கள் நிறைந்த அவையில் மற்றவர்களுக்கும் முன்மாதிரியாகவும் முதன்மையாகவும் திகழும்படி கல்வியில் மேம்படச் செய்வதாகும். இதன் பொருள்:அவையத்து முந்தி இருப்பச் செயல்: கற்றவர் சபையில் மற்றவர்களை விட முந்தி (சிறந்து) இருக்கும்படி அவனைக் கல்வி அறிவுடையவனாக ஆக்குவதே ஆகும். தவர்கள்தான் குழலோசை, யாழோசை ஆகிய இரண்டும் இனிமையானவை என்று கூறுவார்கள்.தந்தை மகற்கு ஆற்றும் நன்றி: தந்தை தன் மகனுக்குச் செய்யும் கைம்மாறு கருதாத நன்மையாவது,
திருமறை விளக்கம்:அப்படியே திருமறையும் ஏசாயாமனுஷன் தன் ஆத்துமாவை ஒடுக்குகிறதும் தலைவணங்கி தாணலைப்போல் இரட்டிலும் சாம்பலிலும் படுத்துக்கொள்ளுகிறதும் எனக்குப் பிரியமான உபவாச நாளாயிருக்குமேரி எனவும், மத்தேயு 21 ‘பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பானே யல்லாமல் என்னை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே’ என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை “என்றும் எபேசியர் 526 “தாம் அதைத்(இல்லறத்தை திரு வசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினாள் சுத்திகரித்து பரிசுத்த மாக்குகிறதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்” என்றும் ஆகையால் இல்லற வாழ்வு நல்லறமாகி மனித ஈடேற்றத்திற்குரிய எல்லாம் நிறைந்துள்ளது திருமறையும் திருக்குறளும் ஒரே கருத்தையே வலியுறுத்துவதை அறியலாம்







