1. அறத்துப்பால் : 2. இல்லறவியல் : 6. வாழ்க்கை துணை நலம்
பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு. – குறள் : 58
மனைவி தன் கணவனைப் பேணித் தன் கடமையைச் செய்யப்பெற்றால் மனைவி பெருஞ்சிறப்பினையுடைய மோட்ச் உலகை அடைவாள். (முன் இணைப்பில் காண்க)






