அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் உலக புகழ்பெற்ற தூத்துக்குடி பரிசுத்த பனிமய அன்னை பேராலய 444-ம் ஆண்டு பெருவிழா சிவகங்கை அருகே 40 வயது நபருக்கு நேர்ந்த கொடூரம் தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

`திருப்பரங்குன்றம் கோயில் வழிபாடு குறித்த பிரச்னையில் தமிழ்நாடு அரசு தலையிட வேண்டும்,

`திருப்பரங்குன்றம் கோயில் வழிபாடு குறித்த பிரச்னையில் தமிழ்நாடு அரசு தலையிட வேண்டும், திருப்பரங்குன்றத்தில் மத நல்லிணக்கத்தை பேணுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியிலுள்ள பல்வேறு பிரச்னைகள் குறித்து மதுரை கலெக்டரிடம் மனு அளித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், பின்பு செய்தியாளர்களிடம் பேசும்போது, “மக்களின் கோரிக்கைகளை மனுவாக கலெக்டரிடம் கொடுத்து வருகிறோம். ஆனால், ஒரு மனுவின் கோரிக்கையைக்கூட நிறைவேற்றவில்லை.மக்களின் கோரிக்கைகளை மக்கள் மன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் கொண்டு வருகிறோம். கடந்த நான்கு ஆண்டுகளாக மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு திமுக அரசு நிதி பெறவில்லை, தமிழகத்தின் கல்வி வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசிடம் நிதி கேட்டுப் பெறவில்லை.பிரதமர், மத்திய அமைச்சர்களை அழைத்து விழா நடத்தும் திமுக-வினர், அவர்களிடம் தமிழகத்திற்கு தேவையான நிதிகளை கேட்டு பெறுவதில்லை. 100 நாள் வேலை திட்ட நிதியைக் கூட மத்திய அரசிடமிருந்து திமுக அரசு பெற முடியவில்லை. தமிழகத்தில் திரும்பிய திசையெங்கும் கருணாநிதி எனும் பெயரையும், அவரது சிலையையும் வைப்பதற்காக மட்டும் முதலமைச்சராக ஸ்டாலின் பணியாற்றி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின்

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கல்வி அமைச்சக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் – மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி இன்று கடமை மாளிகையில் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பை