அண்மை செய்தி
யார் அந்த மேலிடம் டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடியுடன் குழு புகைப்படம் எடுத்து கொண்ட அனைத்து மாநில முதல்வர்கள்..! ஏழைகளின் முன்னேற்றம் என்ற ‘அந்த்யோதயா’ கொள்கையின் அடிப்படையில், தொழிலாளர் சட்டத் தொகுப்புகள், தொழிலாளர் நலனை வலுப்படுத்துகின்றன: மத்திய அமைச்சர் செல்வி கரந்த்லாஜே தோல், காலணி தொழில்துறை வளர்ச்சி குறித்த கலந்துரையாடல் கூட்டம் சென்னையில் நடைபெற்றது தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இன்றைய முதலமைச்சரின் ரசிகையான பெண் ஒருவர் ஆளுங்கட்சி தவெக நிர்வாகிகளால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. ஊடகவியலாளர்கள் செய்திகளின் உண்மைத் தன்மையை அறிந்து

தென் இந்திய மாநிலங்களை குடும்ப கட்சிகளும், ஊழல் நிறைந்த கட்சிகளும் ஆட்சி செய்து வருகின்றன : பிரதமர் மோடி

தென் இந்திய மாநிலங்களை குடும்ப கட்சிகளும், ஊழல் நிறைந்த கட்சிகளும் ஆட்சி செய்து வருவதாகவும், 2024 மக்களவை தேர்தலில் பா.ஜ.க.விற்கு தென் இந்தியாவில் வாக்கு சதவிகிதம் அதிகரிக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;-

“நீண்ட காலமாகவே பா.ஜ.க. என்பது உயர்சாதியினருக்கான கட்சி என்ற ஒரு பிம்பம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால் உண்மை என்னவென்றால், எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி. பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் பா.ஜ.க.வில் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மந்திரிசபையில் உள்ள பெரும்பாலானோர் ஓ.பி.சி. பிரிவைச் சேர்ந்தவர்கள்.

பா.ஜ.க. ஒரு பழமைவாத கட்சி என்றும் கூறுகின்றனர். ஆனால் உலக அளவில் டிஜிட்டல் இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் கட்சி பா.ஜ.க.தான். எனவே, பா.ஜ.க.வைப் பற்றி கூறப்படும் இத்தகைய கருத்துக்கள் முற்றிலும் தவறானவை. கடந்த 2019 மக்களவை தேர்தலில், தென் இந்தியாவில் தனிப்பெரும் கட்சியாக பா.ஜ.க. உருவெடுத்தது. தென் இந்திய மாநிலங்களை குடும்ப கட்சிகளும், ஊழல் நிறைந்த கட்சிகளும் ஆட்சி செய்து வருகின்றன. 2024 மக்களவை தேர்தலில்
பா.ஜ.க.விற்கு தென் இந்தியாவில் வாக்கு சதவிகிதம் அதிகரிக்கும்.”

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

One Response

  1. எந்த ஊடகத்தையும் சந்திக்காத, தகுதியில்லாத் தலைமை,,இந்திய வரலாற்றின் ,பிழை’!?
    கல்வி அறிவில்லா இவர்
    எதையும் தன் சொந்த சிந்தனையில் பேசுவது
    இல்லை.!
    எனவே இவரால் இவரின்
    பீ.சே.பி..கட்சியால்…
    இந்தியா முன்னேற்றம் காணாது..!!?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

யார் அந்த மேலிடம்

யார் அந்த மேலிடம்?” ஸ்ரீவைகுண்டத்தில் விஜயின் ரசிகை தவெக நிர்வாகிகளால் பாலியல் வன்கொடுமை

டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடியுடன் குழு புகைப்படம் எடுத்து கொண்ட அனைத்து மாநில முதல்வர்கள்..!

நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் உரை 📍. “ஒன்றிய அரசுடன் ஆக்கப்பூர்வமான

ஏழைகளின் முன்னேற்றம் என்ற ‘அந்த்யோதயா’ கொள்கையின் அடிப்படையில், தொழிலாளர் சட்டத் தொகுப்புகள், தொழிலாளர் நலனை வலுப்படுத்துகின்றன: மத்திய அமைச்சர் செல்வி கரந்த்லாஜே

தொழிலாளர் சட்ட விதிமுறைகளில் உள்ள இணக்க நடைமுறைகளை  எளிதாக்குதல், தொழிலாளர் நலனை வலுப்படுத்துதல், நவீன, வெளிப்படையான தொழிலாளர்

தோல், காலணி தொழில்துறை வளர்ச்சி குறித்த கலந்துரையாடல் கூட்டம் சென்னையில் நடைபெற்றது

மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சகம், தோல் ஏற்றுமதி கவுன்சில் ஆகியவை இணைந்து நடத்திய ’12 ஆண்டுகால சாதனைகள்: வர்த்தகம், தொழில்துறை

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இன்றைய முதலமைச்சரின் ரசிகையான பெண் ஒருவர் ஆளுங்கட்சி தவெக நிர்வாகிகளால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இன்றைய முதலமைச்சரின் ரசிகையான பெண் ஒருவர் ஆளுங்கட்சி

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 63 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 63

பேட்ரிக் ஐ ஜோசப் அடிகளார் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்

நேற்று இரவு 7:30 மணி அளவில் போரூர் புனித சூசையப்பர் ஆலயத்தின் பங்குத்தந்தை

தென் இந்திய மாநிலங்களை குடும்ப கட்சிகளும், ஊழல் நிறைந்த கட்சிகளும் ஆட்சி செய்து வருகின்றன : பிரதமர் மோடி

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube