தென் மாவட்டங்களுக்கு சிறப்பு இரயில்கள்

தென் மாவட்டங்களுக்கு சிறப்பு இரயில்கள் – முன்பதிவு தொடக்கம் !பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு 4 சிறப்பு இரயில்கள் இயக்கப்படவுள்ள நிலையில், இதற்கான முன்பதிவு இன்று தொடங்கியது!தாம்பரம் – திருநெல்வேலி (No. 06091 -ஜன.13, 20, 27)
தாம்பரம் – கன்னியாகுமரி (No.06093 – ஜன.13)
தாம்பரம் – ராமநாதபுரம் (No. 06103 – ஜன.11, 13, 18)
சென்ட்ரல் – நாகர்கோவில் (No.06089 – ஜன.12,19).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தென் மாவட்டங்களுக்கு சிறப்பு இரயில்கள்