சென்னை குரோம்பேட்டை 2023 ஜீலை 26 குரோம்பேட்டை GST ரோடு தாம்பரம் மார்கம் வழியில் கார் ஓட்டிக்கொண்டு வரும்போது கார் இன்ஜினில் புகை அதிவேகமாக வரவே டிரைவர் சாமார்த்தியமாக வண்டியை ஓரமாக நிறுத்துவதற்குள் மல மலவென்று தீப்பிடித்து கொண்டது. காருக்குள் இருந்தவர்கள் குதித்து தப்பினார்கள் பொதுமக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் கார் முழுமையாக எரிந்துகொண்டு இருந்ததை தீயணைப்பு வீரர்கள் தீயை அனைத்தனர். இந்த சம்பவத்தை கேள்விபட்டு குரோம்பேட்டை காவல் துறையினரும் விரைந்து வந்தனர். இந்த விபத்தில் எந்தவித உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்பதை தீயணைப்பு துறையினரும் காவல் துறையினரும் தெரிவித்தனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






