நந்தனம் கலைக்கல்லூரி நண்பர்களுக்கு அன்பு வணக்கங்கள், நந்தனம் கலைக்கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவ நண்பர்கள் சந்திப்பு கூட்டம் ஆண்டுதோறும் மே மாதம் ஒன்றாம் தேதி தொடர்ந்து நடைபெறுகிறது. அதன் அடிப்படையில் 2024ல் இன்றைய தினம் நண்பர்கள் சந்திப்பு கூட்டம் நமது நந்தனம் கல்லூரி வளாகத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. பெரும்பால மாணவ நண்பர்கள் கலந்துகொண்டனர். முதலில் இறைவணக்கம் பாடப்பட்டு பின் இந்த ஆண்டு மறைந்த பேராசிரியர் மற்றும் முன்னாள் மாணவர் ஒரு மறைந்ததை நினைவுகூறும் விதமாக 1 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பிறகு அனைவருக்காம கலந்துரையாரடல் சிறப்பாக நடைபெற்றது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.










One Response
அருமை… ❤️