நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் பொங்கல் விழாநாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் பொங்கல் விழா மிகச் நடந்தது. இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட தபால் ஊழியர்கள் மற்றும் அஞ்சல் எழுத்தர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் அனைத்து ஊழியர்களும் பாரம்பரிய உடை அணிந்து பொங்கலிட்டனர். நிகழ்ச்சிக்கு தலைமை அஞ்சலகத் தலைவர் த.சுரேஷ் மற்றும் வணிக அதிகாரி ராம்குமார் மற்றும் பிஆர்ஓ சிவக்குமார் முன்னிலையில் நடைபெற்றது

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






