நான் ஜெயில் பறவை

“புழல் ஜெயிலுக்கு போன் போட்டு கேளுங்க.. நான் ஜெயில் பறவை..என் பேர்ல 48 மர்டர் கேஸ் இருக்கு..”நாகாலாந்து போலீசை வரச்சொல்லுங்க, குடிபோதையில் கோவில் வாசலில் ரகளை ஈடுபட்ட குடிமகனை அவரது பாணியிலே பேசி அப்புறப்படுத்திய காவலர்.தென்காசி காசி விஸ்வநாதா் கோவிலின் வாசலில் அமர்ந்து கொண்டு போதை ஆசாமி ஒருவர் ரகளையில் ஈடுபட்டதாக தெரிகிறது உடனே பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் அவரை அங்கிருந்து கிளம்ப வலியுறுத்திய போது போதை ஆசாமி காவலரிடம் நாகாலாந்து போலீசாரை அழைத்து வருமாறு கூறி ரகளையில் ஈடுபட்டார் தொடர்ந்து கோயில் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அவரை கிளம்ப வற்புறுத்திய போது தான் ஜெயில் பறவை எனவும் தனக்கும் காவலருக்கும் ஆயிரம் இருக்கும் எனவும் தன் மீது 48 கொலை வழக்குகள் இருப்பதாகவும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் போதை ஆசாமி இடம் அவர் பாணியிலே பேசி அங்கிருந்து அவரை அப்புறப்படுத்தினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட