பாஜக கூட்டணியில் தொடர்ந்து இருப்போம்: ஓ.பன்னீர் செல்வம் பேட்டி…

சென்னை செல்வதற்காக மதுரை வந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மணிப்பூரில் நிரந்தர அமைதியை ஏற்படுத்த மத்திய மாநில அரசுகள் முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று ஏற்கெனவே அறிக்கை விடுத்து இருந்தேன் என தெரிவித்திருந்தார். இன்று காலை ஆதிவாசி பெண்கள் இரண்டு பேர் கொடூரமான முறையில் இரண்டு மாதங்களுக்கு முன் பாதிக்கப்பட்டுள்ளனர். இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்றும் மணிப்பூர் விவகாரத்தில் மக்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

பாஜக கூட்டணியிலேயே தொடர்ந்து நீடித்து வருகிறோம் என ஓ.பன்னீர்செல்வம் பேட்டி அளித்துள்ளார். கூட்டணியை பாஜக முறித்து கொள்ளும் வரை அந்த கூட்டணியில் தொடர்வோம் எனறு ஓ. பன்னீர்செல்வம் கூறினார். தேனீ எம்.பி ரவீந்திரநாத் விவகாரத்தில் நிச்சயம் உச்ச நீதிமன்றத்தை நடுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்திய என நல்ல பெயரை வைத்திருக்கிறார்கள், அதை வரவேற்கிறோம் என ஓ. பன்னீர்செல்வம் கூறினார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டத்துக்கு அழைக்கபடாத நிலையிலும் கூட்டணியில் தாங்கள் தொடர்கிறோம் எனறார். மணிப்பூர் சம்பவம் போல் இனி நடைபெறாமல் பார்த்துக் கொள்வது ஒன்றிய, மாநில அரசுகளின் கடமை என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு