மங்களபுரம்-சென்னை தொடக்கப்பள்ளியில் மேற்கொள்ளப்படவுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து இன்று பி.கே.சேகர்பாபு அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு அவர்கள், திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-74. \பெரம்பூர், மங்களபுரம்-சென்னை தொடக்கப்பள்ளியில் மேற்கொள்ளப்படவுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மாண்புமிகு மேயர் ஆர், பிரியா, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, முதன்மைச் செயல் அலுவலர் அ.சிவஞானம், இ.ஆ.ப., மத்திய வட்டார துணை ஆணையாளர் திரு.கே.ஜெ.பிரவீன் குமார், , மண்டலக்குழுத் தலைவர் சரிதா மகேஷ்குமார், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மங்களபுரம்-சென்னை தொடக்கப்பள்ளியில் மேற்கொள்ளப்படவுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து இன்று பி.கே.சேகர்பாபு அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube