பெருநகர சென்னை மாநகராட்சி, பெருங்குடி மண்டலம், மடிப்பாக்கம், வார்டு – 135 சபரிநகரில், பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் இடங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள சாலை வெட்டு சீரமைக்கும் பணிகளை பெருநகர சென்னை மாநகராட்சி கூடுதல் தலைமைச் செயலாளர்/ ஆணையாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், நேற்று (22.07.2023) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்துகடவுளை வாழ்த்துதல் குறள் 4: குறள் விளக்கம்: விருப்பும், வெறுப்பும் இல்லாத






