சென்னை: மாநில சட்ட ஆணையத்தின் தலைவராக உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சொக்கலிங்கம் நாகப்பன் நியமிக்கப்பட்டுள்ளார். மாநில சட்ட ஆணையத்தின் தலைவராக சொக்கலிங்கம் நாகப்பன் நியமிக்கப்பட்டது தொடர்பாக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்து கடவுளை வாழ்த்துதல் குறள் 8: அறவாழிஅந்தணன்தாள்சேர்ந்தார்க்குஅல்லால்பிறவாழி நீந்தல் அரிது. குறள்





