செங்கல்பட்டு மாவட்ட மாற்று திறனாளிகள் அலுவலகத்தில் மாவட்ட அலுவலர் ஜெ.செந்தில்குமாரியை சந்தித்து தகவல் எக்ஸ்பிரஸ் பத்திரிகையை நமது செய்தியாளர் சுகுமார் வழங்கினார். உடன் மாவட்ட தலைமை நிருபர் அருண் குமார் உள்ளார்.

போர் இப்போது நிற்காது
போர் இப்போது நிற்காது!ஈரானின் எதிரி முழுமையாக அழிக்கப்பட்ட பிறகே இது நிற்கும்!





