முகநூல் பயண்பாட்டார்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்..

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் துணைப் பொதுச் செயலாளர் அருணபாரதி முகநூல் கணக்கு திடீரென்று முடக்கபட்டது, அக்கணக்கும் அதிலுள்ள படங்கள் மற்றும் செய்திகள் அனைத்தும் கடந்த மாதம் அழிக்கப்பட்டுள்ளது. அதனை மீட்க எடுத்த முயற்சிகளும் கைகொடுக்கவில்லை. திடீரென்று வேறொருவர் வெளிநாட்டிலிருந்து கொண்டு, அருண்பாரதி பயன்படுத்தி வரும் முகநூல் கணக்கை எடுத்துக் கொள்ளுவது அதிர்ச்சியாகத்தான் உள்ளது. இதுகுறுித்து முகநூல் நிர்வாகத்திடம் முறையிட்டு செய்தும் அரசு வழங்கிய அடையாள அட்டைகளைக் காண்பித்தும் கூட, முகநூல் நிர்வாகம் அப்பழையக் கணக்கை மீட்டுத் தர மறுக்கின்றனர். எனவே, அம்முயற்சியைக் கைவிட்டு, இந்த புதிய பக்கத்தைத் அருணபாரதி தொடங்கியுள்ளார்.

பக்கம் – http://www.facebook.com/arunabharathittp
இந்த புதிய பக்கத்தில் விருப்பம் (LIKE) தெரிவித்து இணைந்து, அருணபாரதி பதிவுகளைப் பெறுமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். நிலைமை இப்படி இருக்கையில் முகநூல் பயண்பாட்டாளர்கள் அனைவரும் இனி எச்சரிக்கையுடன் இருக்கும்படி தகவல் எக்ஸ்பிரஸ் சார்பாக கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை