ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் கிறிஸ்துமஸ் விழா

ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் தலைமையிலும், வசன கர்த்தாவும், நடிகருமான அப்பா பாலாஜி, மனோகரன், அழகப்பன், செந்தில் ராஜன் ஆகியோர் முன்னிலையிலும் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக பாக்கிய லெட்சுமி, ஒளிப்பதிவாளர் சண்முகம் கலந்து கொண்டு அனைவருக்கும் கேக் வழங்கினார்கள். விழாவில் கருங்காலகுடி சந்துரு, முருகேசன், ஸ்ரீமான் சரவணன், ஜெயபால், பால்பாண்டி, ஒளிப்பதிவாளர் கண்ணன், முருகன், எழுத்தாளர் விவேக் ரா‌ஜ், அழகு லெட்சுமி, ஆனையூர் லட்சுமி, அமல்ராணி, மஞ்சுளா, அங்கிதா, ரிஷிதா, தருண், ஹர்ஷவர்த்தினி, வர்ஷா, ஹனிஷ்கா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு