உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு!!
புதுடெல்லி, ஜன. 05 “வயதான காலத்தில் பிள்ளைகள்கவனிக்கா விட்டால், பெற்றோர் வழங்கிய சொத்துகள் மீதான தான பத்திரத்தை ரத்து செய்யலாம்” என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.மத்திய பிரதேச மாநி லத்தை சேர்ந்த வயதான பெண் ஒருவரை, அவரது மகன் சரியாக கவனிக்க வில்லை. இதையடுத்து, மகனுக்கு வழங்கிய சொத்தை மீட்டுத் தர வேண்டும்.அந்த சொத்துகளுக் கான தான பத்திரப்ப திவைரத்து செய்யவேண் டும் என்று கோரி ம.பி. உயர்நீதிமன்றத்தில் அந்த பெண் தொடுத்தார். வழக்குஅதை விசாரித்த உயர் நீதிமன்றம்,”வயதான பெற்றோரை பிள்ளைகள் கவளிக்கவில்லை என்ற காரணத்துக்காக தான பத்திரத்தை (தான செட்டில்மென்ட்) ரத்து செய்ய முடியாது.மேலும், பிள்ளைகள் கவனிக்காவிட்டால், தானப் பத்திரம் செல் லாது என்று எந்த நிபந்த னையையும் மனுதாரர்விதிக்கவில்லை. எனவே, தான பத்தி ரத்தை ரத்து செய்ய முடி யாது” வழக்கை செய்தது. என்று கூறி தள்ளுபடிஇதை எதிர்த்து அந்தப் பெண் நீதிமன்றத்தில் மனு தாக் கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சி. டி.ரவிக்குமார் மற்றும் சஞ்சய் ஆகியோர் கரோல் அடங்கிய அமர்வில் நடைபெற்று வந்தது.விசாரணை முடித்து நீதிபதிகள்நேற்று அளித்த தீர்ப்பில் கூறியதாவது:ம.பி.உயர் நீதிமன்றம் சட்டத்தின்படி மட்டுமே ஆய்ந்து தீர்ப்பு வழங்கி உள்ளது.ஆனால், மூத்த குடிமக் களின் உணர்வுகளைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் உள்ளது.சொத் துகளை எழுதி கொடுத்த பிறகு பெற்றோரை பிள் ளைகள் கவனிக்காமல் போவது மிகவும் கவலை அளிக்கிறது.அப்படிப்பட்ட சூழ்நி லையில், பிள்ளைகள் கவனிக்காவிட்டால் “பெற்றோர் பராமரிப்புமற்றும் நலவாழ்வு மற் றும் மூத்த குடிமக்கள் சட் ட த்தின் படி பிள்ளைகளுக்கு பெற் றோர் எழுதி கொடுத்த சொத்து ஆவணத்தை ரத்து செய்யலாம்.அந்த தான பத்திரத்தை செல்லாது அறிவிக்கலாம். என்றுஇந்தச் சட்டம் மூத்த குடிமக்களுக்கு உதவி செய்வதற்காக உள்ளது. எனவே, கூட்டுக் குடும் பத்தில் இருந்து ஒதுக்கப் படும் மூத்த குடிமக்கள் விஷயத்தில் சட்டத்தை கடுமையாக செயல்ப டுத்த வேண்டும் என்ப தைவிட, அதில் தளர்வு கள் காட்டி சட்டத்துக்கு விளக்கம் வேண்டும். அளிக்கசொத்துகளை எழுதி வைத்தவருக்கு தேவை யான அடிப்படை வசதி கள், உடல்ரீதியான தேவைகளை சொத்து களை பெற்றவர் செய்ய வேண்டும். அப்படி செய்யதவறினால், சொத் நுகளை எழுதி கொடுத் தது செல்லாது என்று அறி விக்கமுடியும்.இவ்வாறு நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பவித்தனர்






