அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியின் ஆணைக்கிணங்க மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்குவதற்கான ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம், சென்னிமலை ஒன்றியம், ஒட்டப்பறை ஊராட்சி மன்றத் தலைவர் சுமதி தங்கவேல் ஏற்பாட்டின்பேரில் 1100 போர்வைகள் கழக புரட்சித் தலைவி பேரவை இணைச் செயலாளர் ஜெ.கே.(எ) எஸ்.ஜெயக்குமார் M.L.A., அவர்கள் மூலம் சென்னைக்குக் கொண்டுவரப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட உள்ளது.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை





