அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணி ஆய்வு

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணி இன்று அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ். ரூ. 1.5 கொடி மதிப்பீட்டில் பார்வையாளர்கள்
தங்குமிடம் கட்டிடம் கட்டுவதற்காக இடம் தேர்வு செய்வதற்கான ஆய்வை மேற்கொண்டார் இந்நிகழ்வில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் சி.செல்வவிநாயகம் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை இயக்குநர் மருகல்பனா துனைத் தலைவர் ஹேமந்த் ராஜ் பேராசிரியர் மருசுரேந்திரன் பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல குழுத் தலைவர் திருதுனரராஜ். நகர்நல அலுவலர் மரு ஜெகதீசன் மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.