சட்டமேதை அம்பேத்கரின் 132வது பிறந்தநாளை முன்னிட்டு தாம்பரம் பஸ் நிலையம் அருகே உள்ள அம்பேத்கரின் சிலையின் அருகே வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்த குமாரி கமலகண்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் துணை மேயர் காமராஜ், தாம்பரம் மாநகர துணை செயலாளர் பொன்.சதாசிவம், தாம்பரம் நகர முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் தேவராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

போர் இப்போது நிற்காது
போர் இப்போது நிற்காது!ஈரானின் எதிரி முழுமையாக அழிக்கப்பட்ட பிறகே இது நிற்கும்!





