சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலையில் இன்று மாற்றம் செய்யப்படவில்லை. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.5550க்கும் சவரன் ரூ.44,400க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 30 காசுகள் குறைந்து ரூ.78க்கு விற்பனையானது.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை





