இந்தியர் ஆன்மீக விடுதலை இயக்கம் 2025 பிப்ரவரி மாத சென்னை பொறுப்பாளர்கள் கூடுகை 5-2-25 புதன் கிழமை காலை 10:30 மணிக்கு நடைபெறும். சென்னை மாவட்டம் அதிக மக்கள் தொகை கொண்ட பெருமாவட்டமாக 5 பகுதிகளாக எடுத்துக்கொள்ளப்பட்டு வடக்கு தெற்கு கிழக்கு மேற்கு மற்றும் மத்திய பகுதிகளை உள்ளடக்கி, பகுதிக்கு 7 பொறுப்பாளர்களை கொண்டு செயல்படும். ஆகவே, நமது சென்னை மாவட்ட பகுதி மற்றும் தலைமை பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் பங்கு பெற அன்புடன் அழைக்கிறோம். இவன் பேராசிரியர் இறைமொழியன் லூர்துசாமி 994052519

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு