இன்றும் தங்கம் விலை குறைந்து விற்பனை

சென்னை:
சென்னையில் தங்கம் விலை கடந்த ஒரு வாரமாக ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில், இன்று மீண்டும் தங்கம் விலை குறைந்துள்ளது. நேற்று தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.10 குறைந்த நிலையில், இன்று மீண்டும் குறைந்துள்ளது.
22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.30 குறைந்து 5,510 ரூபாய் ஆகவும், சவரன் ஒன்றுக்கு ரூ.240 வரை குறைந்து ரூ.44,080 ஆகவும் விற்பனையாகிறது. 18 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.24 குறைந்து 4,514 ரூபாய் ஆகவும், சவரன் ஒன்றுக்கு ரூ.192 வரை குறைந்து ரூ.36,112 ஆகவும் விற்பனையாகிறது.
ஒரு கிராம் வெள்ளி விலையும் 30 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.75.70 எனவும், கிலோ ஒன்றிற்கு ரூ.75,700 எனவும் விற்பனையாகிறது.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400