சென்னை:
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.46,000-க்கு விற்பனையாகிறது. சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.15 குறைந்து ரூ.5,750-க்கு விற்பனை செய்யபடுகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசு குறைந்து ரூ.77.80-க்கு விற்பனையாகிறது.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை





