இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்

சென்னை:
தங்கம் விலை பவுனுக்கு ரூ.240குறைந்து ரூ.45,760-க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் சில சமயங்களில் மாற்றம் கண்டு வருகிறது. இந்நிலையில், தங்கம் விலை நேற்று சற்று குறைந்தது. கிராம் ஒன்றுக்கு ரூ.30 குறைந்து ரூ.5,720-க்கும், பவுனுக்கு ரூ.240குறைந்து ரூ.45,760-க்கும் விற்பனையானது. 24 காரட் தங்கம் பவுன் ரூ.49,520-க்கு விற்பனையானது. அதேபோல் வெள்ளி கிராம் ரூ.77.70-க்கு விற்பனையாகிறது.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு