1. அறத்துப்பால் : 2. இனியவை கூறல. : 3. செய்ந்நன்றியறிதல்.
பிறர் செய்த நன்மையை நினைத்து
நனறியுடையவராய் இருத்தல்
நன்றி மறப்பது நன்றன்று நன்றஅல்லது
அன்றே மறப்பது நன்று (குறள் : 108).
ஒருவர் செய்த நன்றியை மறப்பது நன்று ஆகாது. அவர் செய்த தீமையை
அப்பொழுதே மறந்து விடுவது நன்மை பயக்கும்.

போர் இப்போது நிற்காது
போர் இப்போது நிற்காது!ஈரானின் எதிரி முழுமையாக அழிக்கப்பட்ட பிறகே இது நிற்கும்!





