1. அறத்துப்பால் : 2. இனியவை கூறல. : 3. இனிய சொற்களைச் சொல்லுதல்.
சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும் (குறள் : 98).
பிறரை வருத்தாத இனியசொல் இவனுக்கு வரும் சிறுமையை நீக்குவதாக
வும் இம்மையிலும் மறுமையிலும் இன்பம் தருவதாகவும் இருக்கும்.