உலக கோப்பை கிரிக்கெட் – நெதர்லாந்து அணியை வீழ்த்திய இந்திய அணி..

உலகக்கோப்பையின் லீக் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் நேற்று இந்தியா- நெதர்லாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் நெதர்லாந்து அணியை இந்திய அணி வீழ்த்தியது, முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 410 ரன்களை எடுத்தது. பின்னர் களமிறங்கிய நெதர்லாந்து அணி 47.5 ஓவர்களில் 250 ரன்களுக்கு விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தன. இந்திய அணியில் ஸ்ரேயாஸ் 128, கே.எல்.ராகுல் 102, ரோஹித் சர்மா 61, விராட் கோலி 51, சுப்மன் கில் 51 ரன் எடுத்து இந்திய அணிக்கு வெற்றியை தேடிதந்தனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.