இலங்கை கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா மார்ச் 14, 15ல் நடைபெற உள்ளது.மார்ச் 14-ந்தேதி மாலை ஆலயத்தின் முன்புள்ள கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது.தொடர்ந்து ஆலயத்தை சுற்றி சிலுவை பாதை திருப்பலியும், அன்று இரவு திருவிழா திருப்பலியும் நடக்கிறது. இரவு 9 மணி அளவில் அந்தோணியார் தேர் பவனி நடைபெறுகிறது

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்
சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை






