குமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரியில் இருந்து வெட்டூர்ணிமடம் செல்லும் சாலையில் வில்லியம் மருத்துவமனைய முன்பு வைக்கப்பட்டுள்ள டிவைடரில் டாரஸ் லாரி மோதி விபத்து.விபத்து குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கும் போது இரண்டு டாரஸ் லாரிகள் போட்டி போட்டுகொண்டு அதிவேகமாக வந்தது. அப்போது ஒரு டாரஸ் லாரியை மற்றொரு டாரஸ் லாரி முந்தி செல்லும்போது ஓட்டுனரின் கவனக்குறைவாலும், அதிவேகமாக வந்ததாலும் சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த டிவைடரில் மோதி விபத்து நடந்ததாக தெரிவித்தனர்.இச்சம்பவத்தின் போது அந்தச் சாலையில் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாக காணப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






