கர்நாடக மாநிலம், கடூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திரு. ஆனந்த் அவர்களை ஆதரித்து கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் திரு.விஜய்வசந்த் MP அவர்கள் பிரச்சாரம் மேற்க்கொண்டார்கள். மக்களின் உற்சாகம் மற்றும் வரவேற்பை பார்க்கும் போது காங்கிரஸ் கட்சியின் மாபெரும் வெற்றியை உறுதி செய்யலாம்.









