மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் இன்று (20.01.2025) சென்னை, மாநகர போக்குவரத்துக் கழகம், கோட்டூர்புரம் இரயில் நிலையத்திலிருந்து கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை வரை புதிய வழித்தடத்திற்கான பேருந்தினை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்க்கீஸ், பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலக்குழுத் தலைவர் துரைராஜ், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்துகடவுளை வாழ்த்துதல் குறள் 4: குறள் விளக்கம்: விருப்பும், வெறுப்பும் இல்லாத






