அண்மை செய்தி
தென்பகுதியில் உள்ள வளரும் நாடுகளை எதிர்காலத்தில் உலகின் எரிசக்தி மையமாக நிலைநிறுத்த இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சி குறித்த ஒரு கட்டுரையை பிரதமர் பகிர்ந்து கொண்டுள்ளார் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் நீண்டகால வெற்றிக்குத் தரம், புத்தாக்கம், தொழில்நுட்பப் பயன்பாடு அவசியம் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் வழியோரத்தில் தாயுடன் தூங்கிக் கொண்டிருந்த 7 மாத குழந்தை கடத்தப்பட்டது… சில மணி நேரங்களில் மீட்ட போலீஸ்; போலீஸை பார்த்து சிரித்த குழந்தையின் புன்னகை வைரல்! தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் அவர்கள், பாக்யராஜின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் .

குடியரசு தின கொண்டாட்டங்கள் 2025: தேசிய பள்ளி இசைக்குழு இறுதிப்போட்டி புதுதில்லியில் உள்ள மேஜர் தயான் சந்த் தேசிய ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது

குடியரசு தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய பள்ளி இசைக்குழு போட்டி 2024-25 -இன் இறுதிப்போட்டி 2025 ஜனவரி 24 & 25 ஆகிய தேதிகளில் புதுதில்லியில் உள்ள மேஜர் தயான் சந்த் தேசிய ஸ்டேடியத்தில் நடைபெறும். ஜனவரி 25-ம் தேதி பரிசளிப்பு விழாவில் பாதுகாப்புத்துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் கலந்து கொள்வார்.ஒவ்வொரு மண்டலத்தில் இருந்து (கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு மண்டலம்) நான்கு அணிகள் வீதம் மொத்தம் 16 இசைக்குழு அணிகள் பங்கேற்கின்றன. நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் உள்ள குழந்தைகளிடையே தேசபக்தி மற்றும் ஒற்றுமை உணர்வை புத்துயிர் பெறச் செய்யவும், முழுமையான கல்விக்கான பாதையில் அவர்கள் பயணிப்பதை  ஊக்குவிக்கவும் இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு ரொக்கப் பரிசு( முதல் இடம் – ரூ.21,000/-, 2-வது இடம் – ரூ.16,000/-, 3-வது இடம்- ரூ.11,000), ஒரு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் மீதமுள்ள அணிக்கு தலா ரூ.3,000/- ஆறுதல் ரொக்கப் பரிசு வழங்கப்படும். பாதுகாப்பு படைகளின் ஒவ்வொரு பிரிவிலிருந்தும் உறுப்பினர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு அமைச்சகத்தால் நியமிக்கப்படும் நடுவர் குழுவால் மாணவர்களின் செயல்திறன் மதிப்பீடு செய்யப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தென்பகுதியில் உள்ள வளரும் நாடுகளை எதிர்காலத்தில் உலகின் எரிசக்தி மையமாக நிலைநிறுத்த இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சி குறித்த ஒரு கட்டுரையை பிரதமர் பகிர்ந்து கொண்டுள்ளார்

பாதுகாப்பான, மீள்திறன் கொண்ட, சமத்துவ, நீடித்த உலகளவிலான எதிர்கால எரிசக்தி மையமாக, உலகின்

குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் நீண்டகால வெற்றிக்குத் தரம், புத்தாக்கம், தொழில்நுட்பப் பயன்பாடு அவசியம் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்

புதுதில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெற்ற ‘சர்வதேச குறு, சிறு,

வழியோரத்தில் தாயுடன் தூங்கிக் கொண்டிருந்த 7 மாத குழந்தை கடத்தப்பட்டது… சில மணி நேரங்களில் மீட்ட போலீஸ்; போலீஸை பார்த்து சிரித்த குழந்தையின் புன்னகை வைரல்!

வழியோரத்தில் தாயுடன் தூங்கிக் கொண்டிருந்தபோது காணாமல் போன 7 மாத குழந்தையை, சில

தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் அவர்கள், பாக்யராஜின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் .

மறைந்த புகழ்பெற்ற இயக்குநர் மற்றும் நடிகர் கே. பாக்யராஜ் அவர்களின் மறைவுக்கு திரை

பிரபல தமிழ் திரைப்பட இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜ், ஜூன் 27, 2026 அன்று மாரடைப்பு காரணமாக சென்னையில் காலமானார் தகவல் எக்ஸ்பிரஸ் சார்பாக ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறோம்

பிரபல தமிழ் திரைப்பட இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜ், ஜூன் 27, 2026