சமூக மற்றும் பொருளாதார நீதியின் சிக்கலான பிரச்சனைகளுக்கு தீர்வு காண வழக்கறிஞர்களை சட்டக்கல்வி தயார்படுத்த வேண்டும்: திரு யு.யு. லலித்

உச்ச நீதிமன்ற முன்னாள்தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித், சமூக மற்றும் பொருளாதார நீதியின் சிக்கலான பிரச்சனைகளுக்கு தீர்வு காண வழக்கறிஞர்களை சட்டக் கல்வி தயார்படுத்தவேண்டும்என்றுவலியுறுத்தினார். மத்திய வர்த்தகத் துறையால் நிறுவப்பட்ட வர்த்தக மற்றும் முதலீட்டு சட்ட மையம் (சி.டி.ஐ.எல்) ஏற்பாடு செய்திருந்த சர்வதேச வருடாந்திர வர்த்தக ஆய்வக மாநாட்டின் முழுமையான அமர்வில் அவர் முக்கிய உரையாற்றினார்.உடன்பாட்டு நடவடிக்கை மற்றும் இலவச, கட்டாய, ஆரம்ப மற்றும் நல்ல தரமான கல்விக்கான ஒவ்வொரு குழந்தையின் அடிப்படை உரிமையையும் முன்னணிக்குக் கொண்டு வந்த இந்திய உச்சநீதிமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகளை அவர் எடுத்துரைத்தார். இந்தியாவின் வலுவான சமூகபொருளாதார கட்டமைப்பை வடிவமைப்பதில் தாராளமயமாக்கல் கொள்கையுடன் பொருளாதார நீதியின் முக்கியத்துவத்தையும் அவர்  வலியுறுத்தினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.