குப்பை தரம் பிரிக்கும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார் துணை மேயர்…

சென்னை என்விரோ நிறுவனத்தின் மூலம் நடத்தப்பட்ட குப்பை தரம் பிரிக்கும் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு இன்று (15.07.2023) ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் துணை மேயர் மு. மகேஷ் குமார், கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் ஜெ. இராதாகிருஷ்ணன், ஆகியோர் பரிசுகளை வழங்கினர். இந்நிகழ்ச்சியில், நிலைக்குழுத் தலைவர் (பொது சுகாதாரம்) ஜி.சாந்தகுமாரி, கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்) சங்கர்லால் குமாவத், வடக்கு வட்டார துணை ஆணையாளர் எம்.சிவகுரு பிரபாகரன், தலைமை பொறியாளர் (திடக்கழிவு மேலாண்மை) என்.மகேசன், பரிசுத்தம் (திட்டத் தலைவர் சென்னை என்விரோ), ரவி சண்முகம் (துணை திட்டத் தலைவர் சென்னை என்விரோ) உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.