குமரி மாவட்டத்தில் இரவு நேரங்களில் ஆம்புலன்ஸ் சேவையை இல்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு.

கன்னியாகுமரி மாவட்டம்.108 ஆம்புலன்ஸ் சேவை என்பது ஏழை எளிய மக்களின் உயிர் காக்க உதவும் உன்னத சேவை ஆகும்.இந்த சேவையினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்பட்டு வருகின்றனர். இதில் பணிபுரிந்து வரும் ஓட்டுநர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் விபத்து மற்றும் பல்வேறு மருத்துவ உதவி தேவைப்படுபவர்களுக்கு திறம்பட செயல்பட்டு துரிதமாக அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்று அவர்களின் உயிரை காக்கின்றனர்…அதே சமயத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கி வரும் 108 ஆம்புலன்ஸ்கள் மாவட்ட நிர்வாக அதிகாரியினால் தொழிலாளர்கள் பணி பார்க்க தயாராக இருந்தும் மாவட்ட நிர்வாக அதிகாரி அவர்களின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தொழிலாளர்களை பணி செய்ய விடாமல் இரவு நேரங்களில் நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால் மருத்துவ உதவி தேவைப்படுகின்ற ஏழை எளிய மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். சில சமயங்களில் உயிரிழப்பும் ஏற்படுகின்றன. எனவே மாவட்ட நிர்வாகமும் மாவட்ட சுகாதார துறையும் விரைந்து தலையிட்டு இவர் மீது துறையில் ரீதியான நடவடிக்கை எடுத்து இச்சேவையை தங்கு தடை இன்றி 24 மணி நேரமும் கிடைக்குமாறு உறுதி செய்ய வேண்டும்.என குமரி மாவட்ட பொதுமக்களும் மற்றும் சமூக ஆர்வலர்களும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.