குமரி மாவட்டம் காரன் காடு பகுதியில் அமைந்துள்ள செயின்ட் ஜோசப் கம்யூனிட்டி கல்லூரியில் ஆண்டு விழாமற்றும் மற்றும் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி

குமரி மாவட்டம் காரன் காடு பகுதியில் அமைந்துள்ள செயின்ட் ஜோசப் கம்யூனிட்டி கல்லூரியில் ஆண்டு விழா மற்றும் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி மிகச்சிறந்த முறையில் நடைபெற்றது‌. இக்கல்லூரியானது இரண்டு மற்றும் மூன்று வருட பாராமெடிக்கல், தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு படிப்புகளையும் வழங்குகிறது .மேலும் 10,+2 தவறிய மாணவர்கள் பள்ளி செல்லாமல் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் தேர்வு எழுதும் வாய்ப்பை வழங்குகிறது .இக்கல்லூரியானது மாணவர்களுக்கு திறமையான மற்றும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களிடமிருந்து கற்று கொள்ளும் வாய்ப்பை வழங்குகிறது .அது மட்டுமல்லாமல் மாணவர்களுக்கு 100 சதவீதம் வேலை வாய்ப்பு உத்தராவத த்தையும் வழங்குகிறது. இக்கல்லூரியில் இந்த வருடம் கிறிஸ்துமஸ் மற்றும் ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் தலைமை தாங்கினார்.விழாவிற்கு தலைமை விருந்தினர் Dr அனிதா ராமச்சந்திரன் கலந்து கொண்டு குத்து விளக்கு எற்றி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசும் போது பாராமெடிக்கல் என்பது மருத்துவ துறையில் மிகவும் செல்வாக்கு மிக்க மற்றும் அவசியமான ஒரு துறையாக பரிணமித்து வளர்ந்து வரும் மருத்துவ துறையாகும். வேலை வாய்ப்பு மிகுந்த இந்த துறையை தேர்ந்தெடுத்திருக்கும் மாணவர்கள் காலத்தை வீணக்காமல் தன்னம்பி க்கையோடு வாழ்வில் முன்னேற வேண்டும் என்று அறிவுரை வழங்கினார் . மேலும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட குமரி டெக் நிறுவனர் Mr.அனிடஸ் பேசும் போது தீ மற்றும் பாதுகாப்பு படிப்பின் எதிர்கால நோக்கம் அதின் வேலை வாய்ப்புகள் குறித்தும் மேலும் இந்த துறையில் படிக்கும் மாணவர்கள் புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்று பேசினார் . சிறப்பு விருந்தினராக ஜோசப் பள்ளி தாளாளர் Mr.ஆண்டனி சேவியர் கிறிஸ்துமஸ் வாழ்த்து ரையாற்றினார்.நிகழ்ச்சியில். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சிறப்பு பரிசுகள் கல்லூரியின் சார்பில்  வழங்கப்பட்டன.கிறிஸ்துமஸ் மற்றும் ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் தலைமை தாங்கினார்.விழாவிற்கு தலைமை விருந்தினர் Dr அனிதா ராமச்சந்திரன் கலந்து கொண்டு குத்து விளக்கு எற்றி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசும் போது பாராமெடிக்கல் என்பது மருத்துவ துறையில் மிகவும் செல்வாக்கு மிக்க மற்றும் அவசியமான ஒரு துறையாக பரிணமித்து வளர்ந்து வரும் மருத்துவ துறையாகும். வேலை வாய்ப்பு மிகுந்த இந்த துறையை தேர்ந்தெடுத்திருக்கும் மாணவர்கள் காலத்தை வீணக்காமல் தன்னம்பி க்கையோடு வாழ்வில் முன்னேற வேண்டும் என்று அறிவுரை வழங்கினார் . மேலும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட குமரி டெக் நிறுவனர் Mr.அனிடஸ் பேசும் போது தீ மற்றும் பாதுகாப்பு படிப்பின் எதிர்கால நோக்கம் அதின் வேலை வாய்ப்புகள் குறித்தும் மேலும் இந்த துறையில் படிக்கும் மாணவர்கள் புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்று பேசினார் . சிறப்பு விருந்தினராக ஜோசப் பள்ளி தாளாளர் Mr.ஆண்டனி சேவியர் கிறிஸ்துமஸ் வாழ்த்து ரையாற்றினார்.நிகழ்ச்சியில். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சிறப்பு பரிசுகள் கல்லூரியின் சார்பில்  வழங்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குமரி மாவட்டம் காரன் காடு பகுதியில் அமைந்துள்ள செயின்ட் ஜோசப் கம்யூனிட்டி கல்லூரியில் ஆண்டு விழாமற்றும் மற்றும் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube