சென்னை: குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் மருத்துவ இயக்குனர் வருகை தந்து புதியதாக கட்டபட்டு வரும் கட்டிட பணிகளை குறித்து ஆய்வு செய்தார். அதன் பின் அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் மருத்துவ சிகிச்சை குறித்தும் கேட்தறிந்தார். இதில் மாவட்ட மருத்துவர், குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனையின் தலைமை மருத்துவர் பழனிவேல், தலைமை துணை மருத்துவர், மருத்துவ நிர்வாக குழுவினர் ஆகியோர் உடன் இருந்தனர்