கோயம்புத்தூர் மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் மருந்துகளை வழங்கினார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்……

கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரை வட்டம், மலுமிச்சம்பட்டி துணை சுகாதார நிலையத்தில் இன்று (27.06.2023) நடைபெற்ற நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் மருந்துகளை வழங்கினார். அருகில் தேசிய நல்வாழ்வுக்குழும இயக்குனர் ஷில்பா பிரபாகர் சதீஸ் இ.ஆ.ப. துணை இயக்குநர்(சுகாதாரப் பணிகள்) மரு.அருணா, மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் ராஜன், மலுமிச்சம்பட்டி நகராட்சித் தலைவர் நூர்ஜஹான் நாசர், மலுமிச்சம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பழனியம்மாள் ஆகியோர் உடன்யிருந்தனர்.

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார்.

“சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார். குற்றத்தை மறைக்க முயன்றதால்